Friday, 23 March 2012

வழித்துணை--ஏன் இந்த வலைப்பூ ?

சில நாட்களாகவே மனதில் ஏதோ ஒன்று என்னை உருத்தவோ அல்லது துருத்தவோ செய்து கொண்டு இருக்கின்றது...என் மனைவி கீதாவிடம் எழுத வேண்டும் போல இருக்கிறது என்று பல முறை சொல்லி விட்டேன்...அவளும் சிரித்து விட்டு உனக்கு என்னிடம் பேச மட்டும் நேரம் கிடைக்காது.... மத்த விஷயத்துக்கு மட்டும் நேரம் கிடைக்கும் என்றாள்... சில நண்பர்களிடம் பேசும்போதும் அது என்னுள் வெளிப்பட்டது

வழித்துணை -- இது தான் நான் என் வலைப்பூ விற்கு வைத்த பெயர்..பெட்ரூம் உள்ளே முருகன் படம் மாட்டி வைத்து இருக்கிறோம்..முருகனை பார்த்துக்கொண்டே வழித்துணை என பெயர் வைத்து விட்டேன்....முருகன் வழித்துணை வருவாரா பார்போம்

7 comments:

  1. மகிழ்ச்சி ராம். வாழ்த்துக்கள் !!

    நான் ஓரிரு வருடம் யோசித்து அப்புறம் தான் ஆரம்பித்தேன். நீங்க செம பாஸ்ட். உடன் ஆரம்பிச்சிட்டீங்க. தமிழ் மணம் மற்றும் இன்ட்லி என இரு திரட்டிகள் இருக்கு. அவற்றில் சேர்த்துடுங்க. அப்போது தான் நம் ப்ளாக் நிறைய பேர் வாசிப்பாங்க.

    http://www.tamilmanam.net/

    http://ta.indli.com/

    நமது பழகிய நண்பர்கள் வாசிப்பதை விட, நமக்கு தெரியாத, ஆனால் வாசிக்கும் வழக்கம் உள்ள பிறர் தான் ப்ளாக் நிறைய வாசிப்பார்கள்.

    ப்ளாக் சற்று போதை மாதிரி நிறைய நேரம் எடுத்து
    கொள்ளும். பார்த்து கொள்ளுங்கள். All the best.

    ReplyDelete
    Replies
    1. நான் சந்தித்த உண்மைகளை எனக்கே உரிய நடையில் எழுதலாம் என எண்ணி இருக்கிறேன்...பார்போம்.. உங்கள் எண்ணங்களுக்கு நன்றி...

      Delete
  2. வாழ்த்துக்கள் ராம். பதிவுகளுக்காக காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  3. புதிய வலைப்பதிவு ஆரம்பித்திருக்கிறீர்கள். மேன் மேலும் புது புது கருத்துகளுடன் எழுத வாழ்த்துகள்.
    பக்கங்களை செப்பனிட கீழ்காணும் நண்பரின் ப்ளாக் உதவும் என நினைக்கிறேன்.

    http://www.bloggernanban.com

    ReplyDelete
    Replies
    1. த/பெ-(தந்தை பெயர்) http://vazhithunai.blogspot.in/2012/04/blog-post.html

      Delete
  4. தங்கள் உதவிக்கு நன்றி...

    ReplyDelete
  5. கூகுள் வழங்கும் சேவையால் யாருக்கு பயன்?

    Read This True Story : http://mytamilpeople.blogspot.in/2012/04/wazzub-opportunity-of-lifetime.html

    ReplyDelete